Thursday, 6 April 2023

Kodikal Mandapam / Kottikal Mandapam, Mamallapuram, Chengalpattu District, Tamil Nadu.

The visit to this Kodikal Mandapam at Mamallapuram, was a Part of “Mamallapuram Heritage Visit”, under the title – “Known Mamallapuram, Unknown places - தெரிந்த மாமல்லபுரம்தெரியாத இடங்கள்” organised by SASTRA & Chithiram Pesuthada Groups on 19th March 2023.  This is one of the group of monuments of Mamallapuram a UNESCO Heritage site of Tamil Nadu.


Kodikal mandapam…This cave is assigned to the earlier years of Pallava King Narasimhavarman –I, Mamalla ( 600 – 638 CE ), but typologically assigned to period II of Mahendra Style. There is a Short title inscription on the southern pillar in the 7th Century Grantha script reads as “Sri Vamangusa”, a title  neither borne by Mahendravarman ( 580 – 630 CE ) or Narasimhavarman-I. It is likely that the title belongs to a chieftain, possibly of Telugu Chozhas. This cave temple has, on plan, a ardha mandapam with two façade pillars and a shrine cut in to the back wall, but projecting in to the former. The Pillars are of Simple variety. The entrance to the shrine has kapota cornice with the usual kudus. On either side of the entrance to the shrine are sculptures of Dwarapalakis in  the form of bas-reliefs. This indicates that the cave may have been dedicated to Durgai.
  

கோடிக்கல் மண்டபம்
மும்மூர்த்தி குகைக்கு மேற்கே தென்புறப் பாறையில் உள்ள குகைக் கோயில் கோடிக்கல் மண்டபம் என்றழைக்கப்படுகிறது. நீண்ட சதுர அமைப்புடன் நடுவில் கருவறை குடைவிக்கப் பட்டுள்ளது. கருவறை வாயிலின் வடக்குப் புறத்திலுள்ள காவற் பெண் வலது கையில் கத்தியுடனும் இடது கையில் கேடயமுடனும் காணப்படுகிறாள். தென்புறத்திலுள்ள காவற் பெண் வலது கையில் வில்லைப் பிடித்துக் கொண்டும் இடது கை இடுப்பின் மீதும் கட்டப்பட்டுள்ளது. இரண்டு காவற் பெண்களும் மார்புக்கச்சணிந்து சடைமுடித்து / சடை மகுடமாக திரிபங்கமாக நின்ற நிலையில் காட்டப்பட்டு உள்ளனர். வாயிலைக் காத்து நிற்பவர்கள் பெண்கள் என்பதைக் கொண்டு இக் குடைவரைக் கோயில் கொற்றவைக்காக எழுப்பப்பட்டது எனக் கருதப்படுகின்றது.

இங்குள்ள தென்புறத் தூணின் மேல் பகுதியில் 'வாமாங்குசன்' என்ற இராஜசிம்மனின் பட்டப் பெயர் பல்லவ கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் மத்திய தொல்லியல் துறையினரால் “வாமாங்குசன்” என்பது மஹேந்திரவர்மன் அல்லது நரசிமவர்மன் ஆகியோருடைய மெய்கீர்த்தியாக இருக்கமுடியாது என்றும், தெலுங்கு சோழ தளபதியின் பெயராக இருக்கலாம் என்று விளக்கப் பலகையில் எழுதி உள்ளனர்.



'வாமாங்குசன்' என்ற இராஜசிம்மனின் பட்டப் பெயர் பல்லவ கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது

Ref: 1. Kanchipuram Mavatta Tholliyal Kaiyedu.
       2. Mamallapuram by Prof. Swaminathan
       3. SII Volume. XII

LOCATION OF THE CAVE TEMPLE       : CLICK HERE
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment