Friday, 27 January 2023

Badami cave temples - Rock Cut Cave – 2, பாதாமி குடைவரைக் கோவில்கள், Badami, Bagalkot District, Karnataka.

The visit to this  Rock Cut Cave – 2, at Badami was a part of “Hampi, Badami, Pattadakal, Mahakuta and Aihole temples Heritage visit” organized by வரலாறு விரும்பிகள் சங்கம் Varalaru Virumbigal Sangam – VVS and எண்திசை வரலாற்று மரபுநடைக்குழு between 24th December to 28th December 2022.  I extend my sincere thanks to the organizers Mrs Radha and Mrs Nithya Senthil Kumar and Mr Senthil Kumar.


Monuments at Badami
Badami, also known as Vatapi, was the capital of the Chalukyan empire ( 6th  to 8th  cent. CE.), which extended in the time of Pulikesin-II from Kanchi in Tamil Nadu to the banks of the Narmada and from Orissa to the west coast. After a set-back for a while owing to the attack of the Pallavas under Narasimha Varman-I, the Chalukyan kings regained their territory and gave impetus to the revival of Hindu religion and art under royal patronage Mahakuta, Aihole, Pattadakal and Badami became great centers of experimentation in temple building

Attracted by the scenic beauty and natural defences provided by the majestically standing hills and the vast sheet of water below. The Chalukyan kings shifted their early capital from Aihole to Badami. The remains of which can still be seen in the valley on the northern slopes. The natural gorge leading to the hill-city and embellished with temples and gateways is one of the major attractions of Badami apart from the famous rock-cut Brahmanical and Jaina caves which contain some of the finest sculptures known for their grace and vigour. The Chalukyan rulers built several structural temples along the edge of the lake and hill-tops which the visitor should not miss to see. Even while experimenting in temple building they evolved the proto type of the famous southern vimana style which the Malegitti Sivalaya. The lower Sivalaya and the upper Sivalaya represent.

The curve-linear sikhara of the Yellamma temple represents the northern style. While the Bhutanatha temples with stepped pyramidal roof represent the Kadamba-nagara type. Within a distance of 48 kms. More than one hundred and fifty temples were built by Chalukyan kings. The rock-cut temples-(caves - 1 to 4 are ornamented with exquisitely carved animal and human figures, gods and demi-gods. Floral and geometric patterns and scenes recalling the great episodes from the epics and puranas. Although the Chalukyans were Vaishnavites they encouraged construction of Jaina and Saiva temples also. After the fall of the Chalukyan empire the Rashtrakutas and Vijayanagar rulers and finally Tippu sultan occupied Badami the fort walls and other edifices built by them can also be seen here Badami abounds in a number of inscriptions, some of which are indispensable for writing the history of India. Among them mention may be made of the Pallava inscription on the boulder near the north gate and that of Mangalesha in cave 3. Here lived Prasanna Venkatadasa, a great Vaishnava saint of the 16th century CE, who used to meditate and sing devotional songs on a platform near the north-gate.

வாதாபி குடைவரைகள்
வாதாபிஐஹொளேபட்டடக்கல் கோயில் கட்டிடக்கலையின் தொட்டிலாக கருதப்படுகிறதுஇப்பகுதியின் பிற்கால கோயில்களுக்கான மாதிரியை இந்த கோயில்களே உருவாக்கியதுவரலாற்று ஏடுகளில் வாதாபிவாதாபிபுர,  வாதபிநகரிஅகஸ்திய தீர்த்த என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ள வாதாபியில்நகருக்கு தென்கிழக்கே உள்ள செங்குத்தான மலையின் உச்சியில் நான்கு குடைவரை அமையப்பெற்றுள்ளதுமாலப்ரபா ஆற்று பள்ளத்தாக்கில் அமையப்பெற்ற இந்த மலைகள் மென்மையான மணற்கற்களால் ஆனவைமுதல் குடைவரை சிவனுக்காகவும்இரண்டாவது மற்றும் மூன்றாவது குடைவரை விஷ்ணுவிற்காகவும்நான்காவது குடைவரை சமண சமயத்திற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளதுமுதல் இரு குடைவரைகள் வடக்கு தக்காண கலைப்பாணியில் அமைக்கப்பட்டுள்ளதுஇதன் காலம் 6-7ஆம் நூற்றாண்டாகும்மூன்றாவது குடைவரை நாகரதிராவிட கூட்டு கலப்பில் உருவாக்கப்பட்டுள்ளதுமேலும் வேசர கலைப்பாணி சிற்பங்களும் உள்ளனஇது மங்களேசன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும்தூண்கள், முகமண்டபம்மகாமண்டபம் கருவறை பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியே இந்த நான்கு குடைவரைகளும் எடுக்கப்பட்டுள்ளதுஇந்த குடைவரையில் உள்ள சிற்பங்கள்கல்வெட்டு தகவல்கள் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக காணலாம்.

ROCK CUT CAVE -2.
Cave-2, which closely followed Cave-1, was excavated for the God Vishnu in 6th Century CE. In plan like cave-1, it comprises of an open porch / mukha mandapa and a pillared Hall / Mandapa with sanctum Sanctorum / sanctuary cut in to its rear wall. Two armed  calmly disposed meditating door Guardians / dwarapalas flank the entrance to the porch. Major Sculptures in the porch include panels of Vamana- Trivikrama to the right and Bhu-Varaha to the left, with friezes of Ganas / dwarfs carved on their pedestals. Beams carry continuous friezes of purana episodes of samudra – manthana and Krishna’s exploits. 

Trivikrama


The ceiling panel features a central Matsya-chakra ( fish wheel ) flanked by swastika patterns. Brackets supporting the cornice resemble lions elephants, humans emerging,  from mouths of makaras and aquatic creatures. There are reliefs of gods Brahma, Vishnu, Durga, Kartikeya, Lakulisha, etc,. Decorative medallions with Vidyadhara couples and foliations on pillar faces. The sanctuary door frame carries on its architrave models of northern-style temple towers. The sculptures style is homogeneous and recalls that of sculptures in the 8th Century brahmanical caves at Elephants and Ellora craftsmen “Vachya”, “Buru” and “Duttoja” have signed their names over the facade of the cave.

Swastika patterns
Matsya-chakra ( fish wheel )  

குடைவரை எண் - 2
முதல் குடைவரையில் இருந்து சற்று உயரமான இடத்தில் இந்த குடைவரை அமைக்கப்பட்டுள்ளதுஇந்த குடைவரைக்கு செல்ல முதல் குடைவரை வாயிலுக்கு அருகிலேயே படிக்கட்டுகள் செல்கின்றனஇரண்டாவது குடைவரை விஷ்ணுவிற்க்காக எடுக்கப்பட்டுள்ளதுமுக மண்டபத்தின் இடது புறத்தில் பூமிதேவியை காப்பாற்றிய வராகமூர்த்தியின் உருவம் காணப்படுகிறதுவராகமூர்த்தியின் பின் இரு கைகள் சங்கும், சக்கரமும் ஏந்தியுள்ளனமுன் இடது கையில் பூமாதேவியை தாங்கியவாறு நிற்கின்றனர்.  திருமால் வராக அவதாரம் கொண்டு ஹிரண்யாக்ஷனை அழித்து தன்னை காப்பாற்றி விட்ட மனக்களிப்பில் வராகத்தின் மூக்கின் மீது தனது வலது கையினை நிறுத்திசற்றே உடலை சாய்த்தவாறு தாமரை மலரின் மீது நிற்கின்றாள்வராகரின் காலுக்கே கீழே நாகராஜனும் அவனது மனைவியும் வராகரை நோக்கி வணங்கியவாறு உள்ளனர்

திருமால் வராக அவதாரம்

முக மண்டபத்தின் வலது பக்கத்தில் மூவுலகையும் தனது திருவடியால் அளந்த திரிவிக்கிரமரின் சிற்பம் உள்ளதுசங்குசக்கரம்சார்ங்கம்கேடயம்கத்திஅம்புகதாயுதம் ஏந்தியவாறு திரிவிக்கிரமர் நிற்கின்றார்வாமன அவதாரத்தின் தொடர்ச்சியாகவே திரிவிக்கிரமர் மூவுலகையும் அளந்த நிகழ்வு பார்க்கப்படுகிறதுமாபலி சக்கரவர்த்தியிடம் தானம் பெற வேண்டி திருமால் வாமனராக அவதாரம் எடுத்த புராண நிகழ்வு தூக்கிய திருவடிக்கு கீழே காட்டப்பட்டுள்ளதுதாழங் குடை ஏந்தி வாமனன் வடிவில் விஷ்ணு காணப்படுகிறார்.எதிரில் மாபலி நிற்கின்றனர்பின்னே ரிஷிகளும்அரசகுலத்தினரும் காணப்படுகின்றனர்மாபலி கையில் நீர்வார்த்து கொடுக்கும் கமண்டலம் காணப்படுகிறதுமாபலியின் மகன் நமச்சி ஆணவம் கொண்டு இருந்தபோது வாமன வடிவிலேயே அவனை எட்டி தள்ளிஅவன் பூவுலகை விட்டு அந்தரத்தில் தலைகீழாக தொங்கி கொண்டிருக்குமாறு செய்தார்இந்த காட்சி தூக்கிய திருவடிக்கு அருகே காணப்படுகிறதுஇங்கே நமச்சி அந்தரத்தில் தலைகீழாக தொங்கியவாறு காணப்படுகிறான்திரிவிக்கிரமரின் ஊன்றிய வலது காலை பூகம்/குருடன் பற்றியவாறு உள்ளதுஇந்த சிற்பத்தொகுதிக்கு கீழே பீடத்தில் பூதங்கள் குழல்கொம்புகைத்தாளம்மத்தளம் இசைந்து ஆடியவாறு உள்ளது.முக மண்டபத்தின் மேலே மச்ச சக்கரம் காணப்படுகிறது.  இதற்கு அருகே ஸ்வஸ்திகா சின்னங்கள் உள்ளதுபாற்கடலை கடைந்த புராண கதையும் உள்ளது.  

இந்த குடைவரையின் தூண்களிலும் அழகிய சிற்பங்கள் மிகுத்து காணப்படுகின்றனபிரம்மன்கஜலக்ஷ்மிஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் விஷ்ணுபறக்கும் சுந்தர்வர்கள் போன்ற புடைப்பு சிற்பங்களும் இங்கே காணப்படுகிறது.


HOW TO REACH
The Caves are about a KM from Badami Bus Stand and autos are available to reach the base of the caves.
The Caves are about 21 KM from Pattadakal, 34 KM from Aihole and 451 KM from Bengaluru.
Nearest Railway station is Badami, about 5 KM

LOCATION OF THE ROCK CUT CAVE      : CLICK HERE




Kodungai

Traces of Old Painting 

---OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment