Tuesday, 19 May 2020

AMARESWARA / TRI THASAR TEMPLE, KANCHIPURAM, TAMIL NADU

 The list of Shiva temples in and around Kanchipuram with link to GooglePhotos, Location link on Google Map and Location QR Code are posted already in this blog.  
Maha Shivaratri 2020 – Kanchipuram  Shiva Temples  Visit- 25
21st February 2020.
The visit to this Amareswara Temple on Nimanthakara Othavadai St, Periya Kanchipuram was a part of 2020 Maha Shivaratri Temples Visit, on 21st February 2020. After Sri Masathan Thali Temple’s Visit, our next destination was to this temple.  Thanks to Babu of Kanchipuram for providing me the Day light photographs and the Alexander Rea’s pictures which are taken in 1909 CE. I also extend my sincere thanks to Veerasamy Ayya for providing details on Thirithasar. How Alexander Rea mentions Lord Shiva’s name as Tripurantaka Eswarar is not known.

The 18th Century Sivagnana Swamikal  had written this temple’s sthala purana in Kanchipuranam. The sthala purana describes the war between Devas and asuras. As per the advice of Ambal, Devas worshiped Lord Shiva and the details are given in the Sthala purana. The same is reproduced as given below...

26. அமேரசப் படலம் (971 -991)
தெத்தேயெ வரிவண்டினம் முரலமதுச் சிந்துந்
தொத்தேர்மலர்ப் பொழில்சுற்றுசு வாயம்புவஞ் சொற்றாம்
முத்தார்துறை யதன்கீழ்த்திசை முப்பத்துமுக் கோடிப்
புத்தேளிரும் வழிபாடுசெ யமேரச்சரம் புகல்வாம்

தேவாசுரயுத்த வரலாறு
வரிவண்டின் முரலாமண மாலைக்கட வுளரும்
முரிநுண்ணிடைத் திதிமைந்தரும் முன்னாள் ஒருகாலத்
தெரிமண்டி யெனச்சீறி யெதிர்த்துப்பொர லுற்றார்
நரிபேய்கொடி சேனங்கழு குழலுங்கள ஞாங்கர்
சேனம் - பருந்து 
              ----------------------
தேவர்கள் சிவபூசை செய்தல்
என்று கூறினள் மறைந்தனள் உலகமீன் றெடுத்தாள்
அன்று மாலயன் தொடக்கமாம் அமரர்க ளெல்லாம்
நன்று நம்மறி விருந்தவா றென்றுளம் நாணிச்
சென்று சேர்ந்தனர் கச்சியந் திருநகர்த் தேத்து. 

திரித சேச்சரப் பெயரினாற் சிவக்குறி இருத்திக்
கரிய கண்டைன அருச்சைன கரிசற வாற்றிப்
பெரிது மாமிடல் பெற்றனர் வரங்களும் பெற்றார்
அரிவை பாகனுக் கினியதாம் அத்திருக் கோயில்

Moolavar : Sri Amareswarar also called as Tri Thasar திரி தசர் )

Some of the salient features of this temple are....
The temple is facing east in an area of 30 Cents. Stucco images of Shiva and Murugan  and a Maharishi in sitting Posture are on the Rajagopuram. Also Ambal is in standing on the right and  Indra is standing on the left. Balipedam and Nandhi with mandapam are immediately after the entrance arch. Moolavar is of Dhara Linga with 16 flat surfaces. Ambal Abirama Sundari is in a separate sannadhi. Somaskandar bas-relief is on the back side wall of moolavar. In Koshtam Vinayagar, Dakshinamurthy, Maha  Vishnu, Brahma and Durgai. These Koshta murtis are made of sand stone and different from the regular features, which only be seen in this temple.

Sculptures are in the form of bas-relief of Ravana Lifting Kailash and Lord Shiva’s Dance are in the inner Mandapa. In prakaram Balipedam, Nandhi, Vinayagar, Sandikeswarar and Sri Valli Devasena Subramaniyar.

HISTORY
As per the architecture the original temple might have been built during 8th Century Pallava King Narasimha Varma-II ( 700 – 729 CE ) popularly known as Rajasimha. The temple was built with brick and pillars & sculptures are with sand stone. As per Alexander Rea, who documented this Pallava period Shiva temple during 1909, this temple had the sculptures of Oorthuva thandava Murthy, Ravana Anugraha murthy, Gangadhara murthy, Mahishasura Mardini panels. Now there is no trace of these sculptures and were  damaged completely in the name of renovation.  Lord Shiva of this temple was also called as Tripurantaka Eswarar and why it was called is not known.

LEGEND
As per the Sthalapurana, with the help of Ambal the Devas / Amaras  defeated Asuras. This made them to think that they are superior and become arrogant. To teach a lession Lord Shiva installed a very small துரும்பு / straw  and asked Devas to destroy it. No body could succeed. Devas prayed to Ambal to give a solution for this. In turn Ambal  told that all powers and actions are vested with Lord Shiva. So she asked the Devas to go to Kanchipuram and worship Lord Shiva. Hence Lord Shiva is called as Amareswarar.

திரு வீரமணி அய்யாவிடம் இத்திருத்தல புராண விளக்கம் மற்றும் இறைவனின் பெயர் காரணம் பற்றி வினவிய போது.. அவரின் விளக்கம்.... 

காஞ்சிபுராணம் நூலுள் உள்ள " திருத்தல விளக்கம் " என்னும் பகுதியில் உள்ள விளக்கம் =
அமரேசம்தேவரும் அசுரரும் பலயுகம் பொருது வெற்றி தோல்வி காணாராயினர்போர் முற்றுப்பெற உமையம்மையார் விரும்பச் சிவபிரானார் சிறிது ஆற்றலை அசுரரிடத்து வைத்துத் திருமால் முதலியோரைத் தோல்வியுறச் செய்தனர்பின்பு அம்மையார் கருத்தாகத் தேவரை வெற்றிகொளச் செய்தனர்வெற்றிக்குக் காரணம் தான் தாமென மயங்கிச் செருக்கிய திருமால் பிரமன் இந்திரன் முதலானோர் முன்பு :யட்சனாக வந்தபெருமானார்துரும்பை நிறுத்தி இதனை எறிய வல்லவர் வென்றவர் ஆவர் எனத் தனித்தனி முயன்று இயலாமையின் நாணிய அத்தேவர் முன்னின்றும் மறைந்தனர்திகைக்கும் தேவர்முன் உமையம்மையார் தோன்ற யாவரும் துதி செய்தனர்.

சிவனருளின்றித் துரும்பையும் அசைக்கமுடியாத நீவிர் தற்போகத்தினால் எழுந்தருளியிருந்த பெருமானைக் காணீர் ஆயினீர்எப்பொருளின் கண்ணும் விளங்கும் எவ்வகை ஆற்றலும் அவனருளிய ஆற்றலே என்னும் உண்மையை மறந்து தருக்கிய நீங்கள் பிழைதீரக் காஞ்சியிற் சிவபூசனை புரிமின்’ என அருளி மறைந்தனர்அம்மையார் அருளியவாறு காஞ்சியில் திரிதசர் ஆயதேவர் ‘திரிதசேசரைத் தாபித்துப் பூசித்துப் பெருவலி பெற்றனர்இக்கோயில் பெரிய காஞ்சிபுரம் அமரேசர் கோயில் தெருவில் உள்ளது.

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 629 ஆம் பாடல் திரிதசர் என்ற சொல் பயின்றுளது
தேவர்கள் என்ற பொருளில் முப்பத்து முக்கோடி தேவர்கள்.

629. த்ரிதஶேஶ்வரி ( त्रिदशेश्वरी – சுமார் 30 தேவர்களுக்கு ஈஶ்வரி )
ஜீவர்களின் வாழ்வில் நான்கு தசைகளாம் பால்யம், கௌமாரம், யௌவனம், வார்த்தக்யம் என்பவற்றுள் மூன்றாவது தசையான யௌவனம் என்னும் தசைமட்டும் உள்ளவர்கள் தேவர்கள். அமிருதம் பருகியதால் அவர்கள் தோற்றம், வளர்ச்சி, தேய்வு, அழிவு என்ற நான்கு நிலைகளில் அழிவு இல்லாதவர்கள். 8 வஸுக்கள், 11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 2 விஶ்வே தேவர்கள் என்று 33 தேவர்கள், அதாவது சுமார் 30 பேர்கள் என்று குறிப்பதே இந்த நாமமாகும். இன்னொரு விதமாகப் பார்த்தால் விழிப்பு, கனவு, தூக்கம் என மூன்று நிலைகளும் மூன்று தசைகளாக் கருதினால், த் ரி+தஶ+ஈஶ்வர என்று இந்த நாமம் மேலும் பொருந்துகிறது.
திரிதசரை ஆள்பவள் தேவியாம் அன்னை
திரிதசை மூன்றில் செறிவாள் – புரித்தாள்
அரிதாம் அழியாமை ஆர்க்கவம ரர்க்கு
பரிந்துபா லிக்கும் பரை

திரிதசர் – தேவர்கள்; திரிதசை– விழிப்பு,கனவு, உறக்கமெனும் முந்நிலைகள்; ஆர்க்க – நிறைய; புரித்தல் – பூக்கச்செய்தல்
ஆக,திரி தசேச்சரர் என்பது, முப்பத்துமுக்கோடி தேவர்களின் தலைவரான சிவப்பரம்பொருள் என்பதாக விரியும். திரி மூன்று; தசம் பத்து;

TEMPLE TIMINGS
The temple will be kept opened between 07.00 hrs to 12.00 hrs and 17.00 hrs to 20.00 hrs.

HOW TO REACH:
The temple is about 1.0 KM from Kanchipuramn Bus Stand, 1.5 Km from Kanchipuram Railway station, 28.0 KM from Arakkonam and 68 KM from Chennai.
Nearest Railway Station is Kanchipuram and Railway Junction is Arakkonam.

LOCATION: CLICK HERE

























---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment